ஊரடங்கு அனுமதிப்பத்திரங்கள் குறித்து புதிய தீர்மானம் – சற்று முன் வெளியான தகவல்

அரச மற்றும் தனியார் துறையினருக்கு அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஊரடங்கு உத்தரவு அனுமதிப் பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரச மற்றும் தனியார் துறையினருக்கு அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் நாளையுடன் காலாவதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.