கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகள்...

கடந்த ஆண்டில் நிறைவடைந்த கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளை இன்று(27) மாலை அல்லது நாளை(28) வெளியிடப்படும் என  பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகள் 4 ஆயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றதுடன் 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.