இன்று அடையாளம் காணப்பட்ட ஐந்து கொரோனா நோயாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐவர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இன்று அடையாளம் காணப்பட்ட ஐவரில் நால்வர் பண்டாரநாயக்க மாவத்தையும் ஒருவர் குருநாகல் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ளார். 

இதற்கமைய இதுவரை கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட 335 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.