நாடு முழுவதும் நாளை முதல் மீண்டும் ஊரடங்கு….! சற்றுமுன் வெளியான புதிய செய்தி

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு நாளை (30) இரவு 8 மணி தொடக்கம் எதிர்வரும் 4ஆம் திகதி காலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும். 

ஜனாதிபதி ஊடக பிரிவு சற்று முன் இதனை தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.