இலங்கையில் கொரோனாவினால் மேலும் ஒருவர் வபாத்தானர்

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மற்றுமொருவர் வபாத்தானார். 

தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதுடைய தெஹிவளை பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு வபாத்தாகியுள்ளார். 

இதற்கமைய இலங்கையில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.