சுகாதார தரப்பு சற்று முன்னர் விடுத்த தகவல்

நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த இரண்டு பேர் குணமடைந்துள்ளனர். 

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் , 27 பேர் இதுவரை குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.