இலங்கையில் நாய்க்கும் பரவிய கொரோனா..! உறுதிப்படுத்தியது சுகாதாரத்துறை


மேல் மாகாணத்தில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

ஜாஎல – சுதுவெல்ல என்ற இடத்தில் உள்ள நாய் ஒன்றுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் விலங்கு ஒன்றுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை முதன்முறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.