இலங்கையில் கொரோனாவினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 81 வயதுடைய தெஹிவலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளளார்.

இதற்கமைய இலங்கையில் இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.