சற்றுமுன் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் சி.ஐ.டியினரால் கைது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக  முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீனை சிஐடியினர் சற்று முன்னர் கைது செய்துள்ளனர்.

அவர் புத்தளத்தில் வைத்தே கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடக தொடர்பாளர் எஸ்.பி. ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.