நேற்று உயிரிழந்தவரின் மருமகன் மற்றும் பேரனுக்கு கொரோனா.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு நேற்றைய தினம் உயிரிழந்த நபரின் மருமகன் மற்றும் பேரன் ஆகியவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் (01) உயிரிழந்த நபருடன் தொடர்பைப் பேணி இருந்த சுமார் 300 பேர் புனாணை தனிமைப்படுத்தும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.