கொரோனா வைரஸ்: இலங்கையில் நான்காவது உயிரிழப்பு பதிவானது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். 
58 வயதுடையநபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படிநாட்டில் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமைகுறிப்பிடத்தக்கது. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.