கொரோனா அச்சுறுத்தல் - முற்றாக மூடப்பட்ட நாவலப்பிட்டி!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து நாவலப்பிட்டிய நகரம் இன்று முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டியைச் சேர்ந்த இரண்டு கடற்படைச் சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து நாவலப்பிட்டிய வர்த்தகச் சங்கத்தின் தலைவர் கித்சிறி கருணாதாஸ, இன்று நகர வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான அறிவிப்பை விடுத்திருக்கின்றார்.

இதன் காரணமாக நாவலப்பிட்டியில் இன்று அனைத்து பஸ் போக்குவரத்துக்களும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இதேவேளை நேற்று மாலை நாவலப்பிட்டி நகரம் முழுவதிலும் கிருமி தொற்றுநீக்கும் திரவம் தெளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.