இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கொரோனா வைரஸினால் 219 ஆவதாக அடையாளம் காணப்பட்டவரது விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி குறித்த நபர் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் புனாணை தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை நேற்று தினம் 8 நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் அவர்களில் 7 பேர் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.