சற்றுமுன் பொரளையில் அமைந்துள்ள அரச அச்சகத்தில் தீ விபத்து...!

பொரளையில் அமைந்துள்ள அரச அச்சகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தானது சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

தீயினை கட்டுபாட்டிற்குள் கொண்டுவர 4 தீயணைப்பு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.