பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் முகமாக அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களை பொதுமக்கள் அனைவரும் கவனத்தில் கொண்டு நடக்குமாறு பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கத்திற்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதனால் சிறுவர்கள் வெளியில் செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அடையாள அட்டை இலக்கத்தின் படியே ஒரு குடும்பத்திலிருந்து வெளியில் சென்றவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறி நடப்பவர்கள் மீது பொலிசார் கடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.