கொரோனா வைரஸால் உயிரிழப்போரின் உடல் தகனம் செய்யப்படும் – வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்..!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலை தகனம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இந்த வர்த்தமானி வெளியீட்டில் கையொப்பமிட்டுள்ளார் .

அதேவேளை தகனம் செய்யப்படும் அவரின் சாம்பல் (வேண்டுகோள் விடுக்கப்படும் பட்சத்தில்) அவரின் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.