கொரோனா வைரஸ்: இலங்கையில் மூன்றாவது உயிரிழப்பு பதிவானது.


IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயதான கொரோனா வைரஸ் நோயாளி இன்று(01) காலமானார். 

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் பதிவான 3 வது மரணம் இதுவாகும்.

இறந்த நோயாளி கொழும்பின் மரதானாவைச் சேர்ந்தவர்.

இலங்கையில் இதுவரை 146 கொரோனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர், அவர்களில் 21 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.