இரவு 8 மணி முதல் மீண்டும் அமுலாகிறது ஊரடங்கு உத்தரவு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த, நாட்டின் ஏனைய 21 மாவட்டங்களில் இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதிகளில் இன்று (28) காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதுடன் இந்த நடைமுறை மே மாதம் முதலாம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.