மற்றொரு இராணுவ முகாமில் கொரோனா; 150 இராணுவத்தினரை தனிமைப்படுத்த நடவடிக்கை.


சீதுவ இராணுவ முகாமில் ஒரு இராணுவ உயர் அதிகாரிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதையடுத்து அங்குள்ள சுமார் 150 இராணுவ அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.