இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் தொடர்பில் வெளியான தகவல்


இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் அதிகரிக்கும் வேகமும் உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்கள் 11 பேரும் பேருவளையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 33 பேரும் நேற்றைய தினம் அறுவரும் இன்று இதுவரை 11 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது.

  • மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 321
  • குணமடைந்து வெளியேறியவர்கள் - 104
  • சிகிச்சை பெற்று வருபவர்கள் - 210
  • புதிதாக அடையாளம் காணப்பட்டவர்கள் - 11
  • சந்தேகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் - 148
  • மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை - 7
கொரோனா நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்ட மாவட்டங்கள்
  1.  கொழும்பு 115
  2.  களுத்துறை 45
  3.  புத்தளம் 35
  4.  கம்பஹா 32
  5.  யாழ்ப்பாணம் 16

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.