GCE O/L பெறுபேறுகள் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...!

2019 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுதராதர பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கைியலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2020 ஆம் கல்வியாண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அந்த அறிக்கையில் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.