இலங்கையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா.......!

கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 6 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி கொவிட்-19 வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினத்தில் மாத்திரம் குறித்த தொற்றுக்கு 10 பேர் உள்ளாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.