கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாராளுமன்ற பொதுத்தேர்தலை பிற்போடுவது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரிலிருந்து உயிர்கொல்லி வைரஸாக தோற்றம் பெற்ற கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது இலங்கை உள்ளிட்ட பல நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது.
இலங்கையில் மாத்திரம் இதுவரையில் குறித்த வைரஸ் தொற்று காரணமாக 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment