கொரோனா வைரஸ்: எதிர்வரும் திங்கள் பொது விடுமுறையாக அறிவிப்பு March 14, 2020 A+ A- Print Email கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எதிர்வரும் திங்கட் கிழமை (16) பொது, அரச மற்றும் வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.
Post a Comment