இலங்கையில் இரண்டாவதாக இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளரான முதலாம் தொற்றாளரோடு தங்கியிருந்த 44 வயதான ஆண் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் இன்றைய தினம் கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment