மகர பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை உள்ளதால், வெளியே நடந்த ஜனாஸா தொழுகை

பள்ளிவாசல் மூடப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகள் ஓய்வெடுக்கும் அறையாக அண்மையில் மாற்றம் செய்யப்பட்டமை அனைவரும் அறிந்த விடயமாகும்.

இந்நிலையில் நேற்றைய தினம் (02) கடற்படை அதிகாரியான T. Z. Bagus என்பவரின் ஜனாஸாத் தொழுகை, மையவாடிக்கு அருகில் தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.