பொதுமக்களுக்கு ஓர் நற்செய்தி..!

புதிய நீர் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பக் கட்டணம் 8 ஆயிரம் ரூபாவிலிருந்து 2500 ரூபாவாக குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்படி கருத்தை வெளியிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.