கைப்பேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பொது மக்களிடையே தேவையற்ற பீதியை உருவாக்க கொவிட் -19 (Covid-19 ) தொடர்பான தவறான அல்லது கற்பனையான தகவல்களை பரப்ப அல்லது பகிர்ந்து கொள்ள அனைத்து வகையான தொலைதொடர்பு சேவைகளையும் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அவ்வாறு தொலைதொடர்பு சேவைகளையும் தவறாகப் பயன்படுத்துவது சட்டத்தின் அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றமாகும் என அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.