இலங்கையில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா.......! March 17, 2020 A+ A- Print Email இலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment