இவர்கள் கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் முச்சக்கர வண்டி, உந்துருளி உள்ளிட்ட ஏனைய வாகனங்கள் உள்ளடங்கலாக 477 வாகனங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் அத்தியாவசிமற்ற தேவைகளுக்காக பொது இடங்களில் நடமாடியவர்களே அதிகமாக கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் இந்த காவல் துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment