நள்ளிரவு முதல் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்... March 11, 2020 A+ A- Print Email கோழி இறைச்சியின் விலையை இன்று (11) நள்ளிரவு முதல் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் தோலுடன் கூடிய கோழி 475 ரூபாவில் இருந்து 430 ரூபாவாகவும் தோல் நீக்கப்பட்ட கோழி 600 ரூபாவில் இருந்து 530 ரூபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
Post a Comment