தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலானது நிச்சயமாக மே மாதம் 15 ஆம் திகதி பின்னர் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, வேட்பாளர்களுக்கான வாக்களிப்பு இலக்கம், தேர்தல்கள் இடம்பெறும் தினம் தொடர்பில் தற்போது அறிவிப்பு வெளியிட முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை நிறுத்திவிட்டு நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வரும் இந்த கொவிட் 19 வைரஸ் தொற்றை முழுமையாக நாட்டிலிருந்து துடைத்தெறிவதற்காக செயற்பட வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.