ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இலங்கையர்கள் இருவரும் அடங்கியுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
இந்த 15 பேரில் இரு இலங்கையர்களுக்கு மேலதிகமாக இந்தியர்கள் இருவரும் இத்தாலியர்கள் மூவரும், ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த இருவரும், பிரித்தானிய பிரஜைகள் இருவரும், தென்னாபிரிக்கா ஒருவரும், தன்சானியா மற்றும் ஈரான் நாட்டைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment