இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா.......!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்வடைந்துள்ளது.

ஏற்கனவே 10 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜேர்மனிக்கு சென்று வந்த இலங்கையை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் தற்பொழுது ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.