வர்த்தமானி அறிவித்தல் வெளியானது...

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு தேர்தல் செலவுகள் உட்பட அரசாங்கத்தின் செலவுகளை மேற்கொள்வதற்கு திறைசேரி செயலாளருக்கு அதிகாரமளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று அதிகாரப்பூர்வமான அனுமதியை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் அமைச்சுகளுக்கு அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டியுள்ள நிலுவைகள் மற்றும் ஏனைய செலவுகளை மேற்கொள்ள முடியுமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.