வல்லரசு நாடுகளே கொரோனாவால் நடுங்கி நிற்க..! கம்பீரமாக இலங்கை

அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ரஸ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகள் கொண்டிருப்பது போல, சிறீலங்காவின் வைத்திய சுகாதார வசதிகள் மேம்பாடான நவீன தொழில்நுட்ப அறிவு, போதுமான வளங்களை கொண்டது கிடையாது.

ஆயினும் அந்த நாடுகள் கொரோனாவுக்கு தமது நாட்டு மக்களை பலி கொடுத்து விட்டன.

இந்த நிலையில் சிறீலங்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் என இதுவரை பதிவாகவில்லை.

மேலும் கடந்த 48 மணி நேரத்தில் யாரையும் தோற்றியதாக பதிவாகவுமில்லை. 

அதைவிடவும் கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஏழு பேரை சுகப்படுத்தி மறுமடியும் அவரை சமூகத்துடன் இணைய வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்படியாக குறைந்த வழங்களுடன் அதிகமாக போராடுகிறது இலங்கை... 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.