இலங்கையில் தீவிரமாக பரவும் ஓர் செய்தி; அதை யாரும் நம்ப வேண்டாம்..!

கொரோனா வைரஸினை ஒழிப்பதற்கு உலங்கு வானூர்தி மூலம் தொற்று நீக்கி கிருமிநாசினி இன்று இரவு 11.30 இற்கு தெளிக்கப்படும் என வெளியான செய்தி உ்ணமைக்கு புறம்பானது என விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

விமானப்படை பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.