கொரோனா வைரஸ் தாக்கமானது அதிகரித்துள்ள நிலையில் சவுதி அரேபியாவிற்குள் பிரவேசிப்பதற்கும் அந் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கும் அந் நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
ஐரோப்பிய நாட்டவர்களுக்கும், இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment