கொரோனா வைரஸ்: கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது...

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் எந்தவொரு அவசர நிலைக்கும் அழைப்பு விடுக்க முடியும் எனவும் குறிப்பிட்ட அவர், இதற்காக நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லையெனவும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.