ஐ.தே. கட்சியின் அதிரடி அறிவிப்பு..!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவுடன் எந்த கூட்டும் இல்லாது ஐக்கிய தேசிய கட்சியானது 22 தேர்தல் மாவட்டங்களிலும் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.