வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு...!

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் பயனடையும் வகையில் அவர்களின் தகவல்களை பதிவு செய்ய வெளிவிவகார அமைச்சு இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய www.contactsrilanka.mfa.gov.lk என்ற முகவரியினூடாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தங்களது விபரங்களை பதிவேற்றம் செய்துக்கொள்ள முடியும் என்பதோடு இலங்கயைர்களுக்கு ஏதேனும் நன்கொடை வழங்கும் நோக்கம் காணப்பமாயின் அவர்களும் குறித்த இணையத்தளம் வாயிலாக தொடர்புகளை ஏற்படுத்திகொள்ள முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.