கல்வி அமைச்சின் தீர்மானம்.. March 12, 2020 A+ A- Print Email சகல பாடசாலைகளிலும் மாணவர்களுக்கான கல்வி சுற்றுலா பயணங்களை தற்காலிகமாக இரத்து செய்வதற்கு கல்வி அமைச்சி தீர்மானித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment