கொரோனா அச்சம்...அனைத்துப் பாடசாலைகளுக்கும் பூட்டு!

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும்  ஏப்ரல் 20ஆம் திகதிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் கல்வியமைச்சு இந்த முடிவினை அறிவித்திருக்கின்றதாகவும் கூறப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தை காரணம் காட்டியுள்ள சுகாதார அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.