க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு ஓர் அவசர அறிவித்தல்

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது. மார்ச் 9ஆம் திகதி வரை இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த மார்ச் 2ஆம் திகதியே இறுதி திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை இணையம் மூலம் அனுப்ப முடியும்.

தகவல்கள் தேவைப்பட்டால் பரீட்சை திணைக்கள தொலைபேசி விளக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு விண்ணப்பதாரிகள் கோரப்பட்டுள்ளனர். 0112 2784208, 01122784537

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.