மேலும் 7 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்வடைந்துள்ளது.

ஏற்கனவே 11 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த ஏழு பேரும் ஆண்கள் என்பதுடன், அவர்கள் இத்தாலியில் இருந்து வருகை தந்து கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.