இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் - 65 ஆக உயர்ந்தது.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சர்வதேச ரீதியில் 2 இலட்சத்து 44 ஆயிரத்து 961 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், 87 ஆயிரத்து 408 பேர் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.