கொரோன வைரஸ் காரணமாக பொது தேர்தலை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவிருந்த பொதுதேர்தல் அன்றைய தினம் இடம்பெறாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
Post a Comment