இன்று இரவு 10 மணி தொடக்கம் ஊரடங்கு சட்டம்

வத்தளை மற்றும் ஜாஎல காவற்துறை நிலையங்களுக்கு உரித்தான பிரதேசங்களில் இன்று இரவு 10 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.