EPF அங்கத்தவர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி..

ஊழிய சேமலாப நிதியத்திற்கு அதற்கான தொகையினை செலுத்தும் உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களுடைய கணகிக்கிற்கு பணம் சேமிப்பில் இடப்படுகின்றமையினை குறுந்தகவல் வாயிலாக அறிந்து கொள்ளும் வழிமுறையினை செய்து கொடுக்க அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

கைபேசிகளுக்கு இவ்வாறு குறுந்தகவல் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழிய சேமலாப நிதியத்தில் மொத்தமாக 2.6 மில்லியன் உறுப்பினர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கணகிக்கிற்கு பணம் சேமிப்பில் இடப்படுகின்றமையினை அறிந்து கொள்ள உறுப்பினர்களுக்கு 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் செல்வதனால் இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.