நாளை பாதிப்புக்கு உள்ளாகும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை..!

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் 30 சங்கங்கள் இணைந்து நாளைய தினம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

வேதன முரன்பாடு உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து இந்த சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமை காரணமாக இந்தத் தீர்மானத்தை மேற்கொள்ள உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.